| I never paid a lot of attention to the lyrics as always, until last week when I was driving back from Hanover, NH. I was listening to AR Rahman songs and these lyrics caught my attention. It is one of those movies from 1994 that I can't rememebr seeing and one wonders why AR Rahman set music to. Obviously because he was just starting. Satyaraj is really funny in the dance sequence of this song. So, please be sure to watch it. "You, the Tamil girl from the beautiful Tamil Nadu, why are you hesitating to wear the Sari? This is one of the most reputed weaving centers of the world and here you are, running around in scant swimming cloths. Instead of revealing the beauty of yours to just your husband you seem to be showing it off by setting up stores in the street" "Don't consider sexual fidelity as a passe, instead consider it s weapon. You should tie the beautiful hair that is floating in the air and adorn it with flowers. You need to understand the difference between old history and the material things that have gotten old (in Tamil, the two words are pretty close). " Really, the second stanza is lost on me and in my mind, it appears totally incoherent and a filler of time. Enjoy! | செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே எலந்த காட்டில் பொறந்தவ தானே லண்டன் மாடல் நடை எதுக்கு காஞ்சிபுரங்கள் ஜொலிக்கின்ற போது காத்து வாங்கும் உடை எதுக்கு? உடம்பு வேர்க்கும் உஷ்ண நாட்டில் உரசி பேசும் ஸ்டைல் எதுக்கு? தக்கர் குங்குமம் மணக்கும் நாட்டில் ஸ்டிக்கர் பொட்டு உனக்கெதுக்கு? கற்பு என்பது பிற்போக்கு இல்ல கவசம் என்றே தெரிஞ்சிக்கணும் காற்றில் மிதக்கும் கார்குழல் பின்னி கனக பூக்கள் அணிஞ்சிக்கணும் பழமை வேறு பழசு வேறு வேறுபாட்டை அறிஞ்சிக்கணும் புரட்சி எங்கே மலர்ச்சி எங்கே புரிஞ்சி நீயும் நடந்துக்கணும் |
Showing posts with label A. R. Rahman. Show all posts
Showing posts with label A. R. Rahman. Show all posts
Sep 4, 2010
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே - வண்டிச் சோலை சின்னராசு
Feb 14, 2010
என் மேல் விழுந்த மழைத் துளியே - மே மாதம்
| A relatively old classic, sung by Jeyachandran and Chitra and set to music by none other than A.R. Rahman! Very simple, yet powerful lyrics. Horrible actors though! "Hey, the drop of rain who fell on me, where were you all this time? The poem that I wrote today, where were you all this time? The subtle breeze that just woke me up, where were you all this time? The beautiful music that intoxicated me, where were you all this time?" "Just the same way the life lives in a body, I have been inside you all this time" "When one opens the earth, the water will be there; When one opens my heart, You will be there; When one opens sound, Music will be there; When one opens my life, You will be there; When the skies open, the Rains will be there; When one opens my age (past history), You will be there; When one opens the night, the afternoon will be there; When one opens my eyes, You will be there". "What language do the leaves and flowers talk in when they rub against each other? What language do the waves and the Seas talk in when they rub against each other? What language do the earth and the skies talk in when they rub against each other? If our glances talk to each other, would silence become their language?" As I said, this is a lovely tune and I have attached the YouTube video below. But, since the video cannot be muted, you might want to do something else when the song is running because the actors spoil the song big time! | என் மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்னை எழுப்பிய பூங்காற்றே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்னை மயக்கிய மெல்லிசையே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல் உனக்குள் தானே நான் இருந்தேன் மண்ணைத் திறந்தால் நிர் இருக்கும் என் மனதைத் திறந்தால் நீ இருப்பாய் ஒலியைத் திறந்தால் இசை இருக்கும் என் உயிரைத் திறந்தால் நீ இருப்பாய் வானம் திறந்தால் மழை இருக்கும் என் வயதைத் திறந்தால் நீ இருப்பாய் இரவைத் திறந்தால் பகல் இருக்கும் என் இமையைத் திறந்தால் நீ இருப்பாய் இலையும் மலரும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ அலையும் கடலும் உரசுகையில் பேசும் பாஷை பேசிடுமோ மண்ணும் விண்ணும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால் பாஷை ஊமை ஆய்விடுமோ |
Subscribe to:
Posts (Atom)