Samy is a very enjoyable movie starring Vikram and Trisha. I really like Vikram and in this particular song, Trisha looks very nice, clad in either a Sari or half sari. And the song, sung by Chitra, is a great one. "Is this the day that I have been so eagerly waiting for? Is this really the day? Is he the one, is he really the one who will adorn the garlands?" "I became yours, really yours, as my afternoon dreams became reality. My days are moving like molasses as the day of marriage approaches, perhaps because of the weight of my sweet feelings. I will sing a song for myself without my lips opening or raising my voice" "The thought of the dramas that will be enacted in our house feels so sweet! As I try to hide from you, I can see the desperation in your eyes as you search me. You will eventually find me in the turns of the stairs and pretend that you still haven't seen me. Then you will turn suddenly and bend my hips; below the steps you will give me a bear hug; the fears, fearing themselves, will vanish; and shyness will hide themselves" "Sunday lunch is yours to do and you love to cook. Then you will sit me down and ask me to watch you when you decide to wash your clothes. While the whole town shudders at the thought of you (you are policeman), you act like a little child and my face brightens because I am so proud! As a result, our two worlds shrink a few notches and my soul flowers in happiness. And I grow few inches in height!" Listen to it below. | இதுதானா இதுதானா எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா இவன் தானா இவன் தானா மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக உனதானேன் நான் உனதானேன் திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள் சுகமான ஒரு சுமையானேன் இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல் நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன் இனிமேல் வீட்டில் தினமும் நடக்கும் நாடகம் இனித்திடுமே ஒளிந்திடும் எனையே உனது விழிகள் தேடியே அலைந்திடுமே மாடியின் வளைவினில் என்னை கண்டு பிடிப்பாய் பார்க்காதவன் போல் சிறப்பாய் நடிப்பாய் விடுமென திரும்பி என் இடை வளைப்பாய் படிகளின் அடியினில் என்னை அள்ளி அணைப்பாய் அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே வெட்கங்களும் வெட்கப்பட்டு ஒளிந்திடுமே ஞாயிறு மதியம் சமையல் உனது விரும்பி நீ சமைத்திடுவாய் வேடிக்கை பார் என என்னை அமர்த்தி துணிகளும் துவைத்திடுவாய் ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க வீட்டினில் நீ ஒரு குழந்தையாய் சிணுங்க பெருமையில் என் முகம் இன்னும் மினுங்க இருவரின் உலகமும் இருவரி சுருங்க மகிழ்ச்சியில் எந்தன் மனம் மலர்ந்திடுமே என் உயரமோ இன்னும் கொஞ்சம் வளர்ந்திடுமே |
Nov 29, 2009
இது தானா - சாமி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment